
கலைஞர் கருணாநிதியை வார்த்தைகளால் குறைக்க நினைப்பவர்கள் முதலில் வரலாறு படிக்கணும். அவர் வெறும் அரசியல்வாதி இல்லை — ஒரு காலத்தை வடிவமைத்த மனிதர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க போராடியவர். வள்ளுவர் கோட்டம் கட்டியவர். தமிழை உலக மேடைக்கு எடுத்துச் சென்றவர். எழுத்திலும், பேச்சிலும், அரசியலிலும் ஒரு பள்ளி உருவாக்கியவர். அது மட்டும் இல்ல… பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர். உழவர் சந்தை அமைத்தவர். சமத்துவபுரம் உருவாக்கியவர். மக்கள் வாழ்க்கையை மாற்றிய எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரை இழிவாக பேசினால், அது அவரோட மரியாதையை குறைக்காது. அவரோட சாதனைகளும், legacy-யும் காலம் கடந்தும் நிற்கும். ஆனா அது வெளிச்சத்துக்கு கொண்டு வருவது ஒன்று மட்டும் தான் — உங்களோட disgusting ஆன behaviour, உங்களோட வளர்ப்பு எப்படி இருந்தது, உங்களோட குணம் எவ்வளவு கீழ்த்தரமா இருக்கு என்பதையே. ஏன்னா பெரிய மனிதர்களை இழிவுபடுத்துற வார்த்தைகள், அவர்களை அல்ல… அதை பேசுறவங்களோட உண்மையான முகத்தையே உலகத்துக்கு காட்டும்.
This post was published on 01st July, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post.This post has received 1.2K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 97 comments which are greater than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.