Sudhan's Post

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🎉 அரசியல் என்பது ஒரு பாதை. மக்களுக்காக நிற்பது என்பது அதைவிட பெரிய பொறுப்பு. அரசியலில் நான் ஒரு critic. TVK-வின் சில நிலைப்பாடுகளிலும், அதன் அரசியல் பயணத்திலும் எனக்கு பல முரண்பாடுகள் இருக்கின்றன. அதை நான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். ஆனால் அதையும் தாண்டி… சின்ன வயசிலிருந்து பார்த்து வளர்ந்த ஒரு நடிகர், பலரின் வாழ்க்கையிலும் ஒரு நினைவாக இருந்த ஒரு மனிதர், ஒரு fan moment-ன்னு சொன்னா இன்றைக்கும் அது விஜய் அவர்கள் தான். அது politics-ஐ தாண்டிய ஒரு personal connect. அதே நேரத்தில் இன்று மக்கள் உங்களை ஒரு தலைவராக பார்க்கிறார்கள். அதனால் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அல்ல, மக்களுக்காக பேச வேண்டிய இடத்தில் இன்னும் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். அநீதிக்கு எதிராகவும், மக்களின் பிரச்சனைகளுக்காகவும், உண்மையான ஒரு voice-ஆக நிற்க வேண்டும். ஒரு critic-ஆக என் கேள்விகள் தொடரும். ஒரு fan-ஆக என் அன்பும் தொடரும். Happy Birthday, Hon TN CM Vijay ✨

  • Hidden 3
  • 371.0K Followers
  • 802 Posts
  • 2.1K Average Likes
  • 0.6% Eng. Rate

This post was published on 22nd June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 3 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.

Sudhan's Post

Recent Posts

360 26 23-07-2026
260 63 23-07-2026
682 33 22-07-2026
Hidden 39 20-07-2026
592 3 19-07-2026
1.5K 68 18-07-2026
676 47 15-07-2026
1.8K 125 13-07-2026
542 116 10-07-2026
1.5K 116 10-07-2026
1.1K 43 08-07-2026
1.2K 52 07-07-2026
Hidden 8 07-07-2026
1.6K 33 06-07-2026
3.1K 132 06-07-2026
6.7K 11 05-07-2026
1.3K 27 05-07-2026
657 8 04-07-2026
945 84 02-07-2026
1.2K 97 01-07-2026
1.7K 20 01-07-2026
3.0K 69 29-06-2026
1.2K 59 29-06-2026
6.2K 90 25-06-2026
3.5K 297 24-06-2026
5.9K 351 23-06-2026
9.4K 380 22-06-2026
3.1K 155 19-06-2026
477 55 19-06-2026
389 21 18-06-2026
1.2K 101 18-06-2026
2.0K 94 18-06-2026
874 13 16-06-2026
279 19 16-06-2026
820 35 15-06-2026
1.4K 15 15-06-2026
1.4K 46 15-06-2026
688 69 15-06-2026
4.9K 64 14-06-2026
1.3K 17 12-06-2026
1.3K 17 12-06-2026
2.0K 67 12-06-2026
1.7K 113 09-06-2026
Hidden 5 09-06-2026
2.0K 235 06-06-2026
1.7K 26 05-06-2026
2.2K 40 04-06-2026
12.4K 224 04-06-2026
5.6K 120 03-06-2026
890 6 02-06-2026
4.9K 97 01-06-2026
255 15 31-05-2026
4.3K 109 31-05-2026
2.0K 67 30-05-2026
Hidden 6 29-05-2026
31.5K 245 26-05-2026
80.9K 381 22-07-2025
544.0K 3.7K 22-01-2025
272.8K 879 22-12-2024