Sudhan's Post

மேகதாது அணை விவகாரம் பற்றி தமிழ்நாட்டில் பெரிய அளவில் பேசப்பட வேண்டிய நிலையில்… இன்னும் பல அரசியல் கட்சிகள் இதைப் பற்றி தீவிரமாக பேசவில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். 🌊⚠️ பல பேருக்கு இது வெறும் “தண்ணீர் பிரச்சனை” மாதிரி தோன்றலாம். ஆனா உண்மையில் இது டெல்டா விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட மிக முக்கியமான issue. குறுவை மற்றும் சம்பா போன்ற crop cycles-க்கு வெறும் தண்ணீரின் அளவு மட்டும் முக்கியம் கிடையாது… அந்த தண்ணீர் சரியான நேரத்தில் வருவது தான் மிக முக்கியம். நாளை water control முழுமையாக கர்நாடகாவின் கையில் சென்றால், “எப்போது” தண்ணீர் திறக்கப்படும் என்பதுதான் டெல்டா விவசாயத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதனால்தான் இந்த issue பற்றி மக்கள் அதிகமாக பேச வேண்டும். Awareness create பண்ண வேண்டிய நேரம் இது. இந்த முழு விவகாரத்தையும் data, law, ground reality வைத்து detailed-ah explain பண்ணியிருக்கேன். 🎥 Full Video Link in bio Agree?

  • 12.4K 224
  • 371.0K Followers
  • 802 Posts
  • 2.1K Average Likes
  • 0.6% Eng. Rate

This post was published on 04th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post.This post has received 12.4K Likes which are greater than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 224 comments which are greater than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.

Sudhan's Post

Recent Posts

360 26 23-07-2026
260 63 23-07-2026
682 33 22-07-2026
Hidden 39 20-07-2026
592 3 19-07-2026
1.5K 68 18-07-2026
676 47 15-07-2026
1.8K 125 13-07-2026
542 116 10-07-2026
1.5K 116 10-07-2026
1.1K 43 08-07-2026
1.2K 52 07-07-2026
Hidden 8 07-07-2026
1.6K 33 06-07-2026
3.1K 132 06-07-2026
6.7K 11 05-07-2026
1.3K 27 05-07-2026
657 8 04-07-2026
945 84 02-07-2026
1.2K 97 01-07-2026
1.7K 20 01-07-2026
3.0K 69 29-06-2026
1.2K 59 29-06-2026
6.2K 90 25-06-2026
3.5K 297 24-06-2026
5.9K 351 23-06-2026
9.4K 380 22-06-2026
Hidden 3 22-06-2026
3.1K 155 19-06-2026
477 55 19-06-2026
389 21 18-06-2026
1.2K 101 18-06-2026
2.0K 94 18-06-2026
874 13 16-06-2026
279 19 16-06-2026
820 35 15-06-2026
1.4K 15 15-06-2026
1.4K 46 15-06-2026
688 69 15-06-2026
4.9K 64 14-06-2026
1.3K 17 12-06-2026
1.3K 17 12-06-2026
2.0K 67 12-06-2026
1.7K 113 09-06-2026
Hidden 5 09-06-2026
2.0K 235 06-06-2026
1.7K 26 05-06-2026
2.2K 40 04-06-2026
5.6K 120 03-06-2026
890 6 02-06-2026
4.9K 97 01-06-2026
255 15 31-05-2026
4.3K 109 31-05-2026
2.0K 67 30-05-2026
Hidden 6 29-05-2026
31.5K 245 26-05-2026
80.9K 381 22-07-2025
544.0K 3.7K 22-01-2025
272.8K 879 22-12-2024