
சமீபத்தில் CM விஜய் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசினார். ஆனால் அதே கட்சியுடன் தொடர்புடைய ஒருவர்மீது 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக இத்தனை பெரிய குற்றச்சாட்டு வருவது அதிர்ச்சியும் பதற்றமும் தருகிறது. Law and order-ஐ address பண்ணும்போது “டைம் வேணும்” என்று சொல்லிக்கொண்டே போக முடியாது. புதிய திட்டங்களுக்கு time எடுக்கலாம். ஆனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் விஷயங்களில் உடனடி நடவடிக்கை, வேகமான உத்தரவு, கடுமையான கட்டுப்பாடு தான் முக்கியம். தனிமனித ஒழுக்கம் பேசுவது மட்டும் போதாது. அதை நிர்வாகத்திலும் நிரூபிக்கணும்.
This post was published on 15th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 673 Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 69 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.