
Middle Class ஒரு trap-ல தான் வாழ்றாங்க. அவங்க சம்பாதிப்பதுக்கும் Tax. செலவழிப்பதுக்கும் Tax. சேமிப்பதுக்கும் Tax. ஆனா அந்த same system — அவங்களை மேலே ஏற விடாது. Rich இன்னும் rich ஆகுறாங்க. Poor schemes-ல somehow survive பண்ணுறாங்க. ஆனா Middle Class மட்டும் EMI, bills, taxes, responsibilities இதுல சிக்கி சுத்துறாங்க. அவங்க நாட்டை தாங்குற backbone. ஆனா policy வரும்போது first ignore பண்ணப்படுறது அவங்கள்தான். Work harderன்னு சொல்லுற system, Grow smarter ஆக வாய்ப்பே குடுக்கலனா அது fairness இல்ல. அது trap. இந்த நாட்டில் middle class வாழ்றதில்லை… just surviving.
This post was published on 16th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 818 Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 13 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.