
என்னோட கேள்வி ரொம்ப simple. நீங்கள் சொல்ற மாதிரி தமிழ்நாடு revenue deficit-ல இருக்கு… கடனில் தத்தளிக்குது… state finances collapse ஆகிடுச்சு… சரி. உங்க allegation-ஐ ஒரு நிமிஷம் உண்மைன்னு வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும்போது ஒரு basic question: உங்க election manifesto-ல சொன்ன welfare promises எல்லாம் எப்படி fund பண்ணப் போறீங்க? ஏன்னா welfare schemeன்னா slogan கிடையாது. அதுக்கு money வேணும். உதாரணத்திற்கு: • Women monthly assistance • Subsidies • Youth welfare schemes • Education support • Farmer support • Employment-linked benefits இது எல்லாமே சேர்த்து பார்த்தா வருடத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு. அப்படியிருக்க… தமிழ்நாடு already debt trap-ல இருக்கு என்று சொல்லும் நீங்கள்— இந்த பணம் எங்கிருந்து வரும் என்று ஒரு alternative revenue model கூட சொல்லவே இல்லையே? Tax reforms? Industrial expansion? Investment pipeline? State asset monetisation? Fiscal restructuring? ஒன்றும் இல்லை. Debt பற்றி பேசுறீங்க. ஆனா revenue பற்றி silence. அதுதான் பெரிய contradiction. மேலும் ஒரு கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “முந்தைய அரசு இவ்வளவு கடன் வச்சுட்டு போச்சு”ன்னு சொல்லி உங்க manifesto promises-ஐ drop பண்ணப் போறீங்களா? அல்லது அதை execute பண்ணணும்னா இன்னும் அதிகமாக கடன் வாங்கப் போறீங்களா? இரண்டுல எது? ஏன்னா இந்த financial data எல்லாம் manifesto prepare பண்ணுறதுக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியும். தெரிஞ்சும் impossible promises கொடுத்திருந்தீங்கன்னா— அது மக்கள் முன்னாடி honesty-ஆ? இல்ல political marketing-ஆ?
This post was published on 19th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 1.4K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 101 comments which are greater than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.