
TVK-வின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கில்லி சரத் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான அந்த வீடியோ பற்றி அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த சம்பவம் நடந்தது உண்மை, ஆனால் அது drug இல்லை, tablet தான் என்று கூறப்படுகிறது. ஆனா இங்க மக்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி வேற. ஒரு அமைச்சருக்கு இப்படிப்பட்ட பழக்கம் இருந்தால், அது ஒரே ஒரு தடவை நடந்தது என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியுமா? அல்லது அது repeated habit ஆ இருக்க வாய்ப்பு இருக்கிறதா? அப்படி repeated ஆக இருந்தால், கடந்த 90 நாட்களுக்குள் நடந்ததா என்பதை Hair Follicle Test மூலம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியிருக்க, இந்த சர்ச்சைக்கு full stop வைக்க TVK மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கில்லி சரத் தானாக முன்வந்து test எடுத்து மக்களிடம் transparency காட்டுவாரா? அல்லது “அது பழைய விஷயம்” என்று சொல்லி இந்த கேள்வியையே தவிர்க்கப் போகிறார்களா? இப்போ மக்கள் எதிர்பார்க்கிற accountability இதுதான்.
This post was published on 29th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post.This post has received 3.0K Likes which are greater than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 69 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.