
Oru app-ah publish பண்றது இவ்ளோ பெரிய போர்க்களமா இருக்கும்னு நினைக்கல! 💰 Google Developer Account: ₹2,500 💰 Apple Developer Account: ₹8,700 ரெண்டுலமே ஒரே நேரத்துல Version 1.0 (Build 1) submit பண்ணோம். Google 5 நாள்ல live ஆகிடுச்சு. ஆனா Apple? Mistake, correction, clarification-னு போய் இப்போ Build Number 221-ஐ தாண்டி போயிட்டு இருக்கு! இன்னும் App Store-க்குள்ள நுழையல. 🤦♂️ ஆனா நாங்க சும்மா இருக்கப்போறது இல்லை. Meanwhile, Android-ல Open Testing ஸ்டார்ட் பண்ணியாச்சு! 🔥 Real users கைக்கு இந்த அப்ப்ளிகேஷன் போறதுக்கு முன்னாடி, நீங்க எப்படி Early Access பண்ணி எங்களுக்கு Feedback & Suggestions தரலாம்னு அடுத்த வீடியோல சொல்றேன்! Marakama FOLLOW பண்ணி வச்சுக்கோங்க! #StartupLife #DeveloperStruggle #AppDevelopment #TamilCreators #Entrepreneurship
This post was published on 23rd May, 2026 by Belsingh on his Instagram handle "@ferruz._ (𝙁𝙚𝙧𝙧𝙪𝙨)". Belsingh has total 20.5K followers on Instagram and has a total of 93 post.This post has received 2.9K Likes which are greater than the average likes that Belsingh gets. Belsingh receives an average engagement rate of 10.59% per post on Instagram. This post has received 14 comments which are than the average comments that Belsingh gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #DeveloperStruggle #Entrepreneurship #StartupLife #TamilCreators #AppDevelopment has been used frequently in this Post.