
நாம் ஜெயித்து காட்ட வேண்டிய அவசியமில்லை, நாம் ஜெய்ததை எல்லாம் காட்டினாலே போதும் சிலருக்கு.... கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிக மிக மிக சிறப்பாகவே இருந்தது ஒவ்வொரு கலைஞனும் ஒரு மேடைக்காக ஏங்குவான், அந்த வரிசையில் என்னை அறிந்து மேடையில் ஏற்றி பெருமைபடுத்தி கௌரவித்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்... Innum Next year Konjam speed ah oodanum, Oru success vanthurchu’nu sit pannitaa Success Suckkkkkess ah poidum 😂 வெற்றி வெறுமனே வந்தும் விடாது , வந்து கொண்டே இருந்தாலும் வெறுப்பை தந்தும் விடாது Silakey Dumma ✨ ellarukum Ummmmah 😘
This post was published on 28th December, 2024 by Mohamed on his Instagram handle "@yasar999_ (Mohamed Yasar)". Mohamed has total 127.9K followers on Instagram and has a total of 922 post. Mohamed receives an average engagement rate of 8.67% per post on Instagram. This post has received 40 comments which are lower than the average comments that Mohamed gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.