
நந்தன்🔥 இந்த மாதிரி ஒரு நாள் வாழ்திட மாடோமானு கனவு கண்ட அந்த ஒரு நாள் , பல பேர் ஓட கனவு இது , எனக்கு இன்னைக்கு நடந்துரிச்சி🧿 கடவுளுக்கும் நன்றி ✨ நந்தன் 20-9-2024 ♥️ என்னால செல்வி ஆ வாழ்த்திடா முடியும்னு நம்பிய எங்களோட இயக்குனர் சரவணன் சார் மற்றும் ஹீரோ சசிகுமார் சார் கும் நன்றி 🌻 கோபு பாலாஜி சக்திவேல் சார் , அவரோட கும்பல் , கலா அக்கா , சமுத்திரக்கனி சார் , ஒளிப்பதிவாளர் சரண் சார் மற்றும் டீம், இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் , trident arts ரவீந்திரன் சார் , thinkmusic சந்தோஷ் சார் எங்களோட டைரக்ஷன் டீம் ,இணை இயக்குனர் குரு ,உதவி இயக்குனர்கள் ஜெனித் , மணி , மிதுன் , முருகன் ,லட்சுமணன், மேக்கப் அண்ணா காளிமுத்து , எடிட்டர் நெல்சன், மகன் அழகன் ஆ மாதேஷ் , கலை டீம் உதயகுமார், லைட்ஸ்மேன் டீம் , நிர்வாக தயாரிப்பாளர் மூவேந்திரபாண்டியன் ,சவுண்ட் டீம் , நிலா சுதாகர், ஸ்டாலின் , அந்த பாட்டி மற்றும் நடித்த, பணியாற்றிய பிற நபர்கள் எல்லோருக்கும் நன்றி ♥️ செல்வி ஆ வாழ அவங்க வாழ்வியல் முழியமா எனக்கு பழக்கபாடுதிய அந்த ஊரு மக்களும் சுபியின் குடும்பத்திற்கும் மற்றும் அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய பயிற்சியாளர் ஐயா அவர்களுக்கும் ரொம்ப கடமா பாட்டுருகேன் ♥️ என்னோட டீம் , செந்தில் அண்ணா , உதவியாளர் ஆனந்த் கும் ரொம்ப நன்றி ♥️ என் குடும்பம் நண்பர்கள் மற்றும் எனது தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி♥️ நந்தனுக்கும் , எங்கள் அணிக்கும் நிங்கள் தரும் அன்பிற்கும் அதர்விற்கும் நன்றி ✨ நந்தன் இனி உங்களிடம் ♥️🧿 #nandhan
This post was published on 20th September, 2024 by Suruthi on her Instagram handle "@suruthiperiyasamy (Suruthi Periyasamy 🌻)". Suruthi has total 161.0K followers on Instagram and has a total of 245 post.This post has received 6.1K Likes which are lower than the average likes that Suruthi gets. Suruthi receives an average engagement rate of 3.92% per post on Instagram. This post has received 71 comments which are greater than the average comments that Suruthi gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #nandhan has been used frequently in this Post.